அவர் ஏற்கனவே திருமதி. தமிழ் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடிகர் சந்தானம், பவர் ஸ்டார் இணைந்து நகைச்சுவையில் கலக்கி இருந்தனர்.
அதற்குப் பிறகு பல சர்ச்சைகளில் பவர் ஸ்டார் சிக்கியதால் அவருக்கும் சந்தானத்திற்கும் பேச்சுவார்த்தையில்லை என்று கூறப்பட்டது. எனவே,வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சோலார் ஸ்டாரை ஒப்பந்தம் செய்து இருந்தார்.ஆனால் இந்த படத்தில் பவர் ஸ்டாரும் நடித்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே