இதுபற்றி அந்த இளைஞர் வித்யுத்தின் இணைய தள பக்கத்தில் உருக்கமுடன் கடிதம் எழுதி இருந்தார்.அதில், ‘கமாண்டோ படத்தை பார்த்தபிறகு ராணுவ முகாம் சென்று கமாண்டோ பிரிவில் சேர்ந்தேன். 10 மாத டிரெய்னிங் தருணம். இதில் கடினமான பல பயிற்சிகள் உள்ளன. எல்லா பயிற்சிகளையும் முடித்தபிறகுதான் எனக்கு கமாண்டோ பிரிவில் சேர முடியும்.
அதற்காக ஒதுங்கி சென்றுவிடாமல் விடாப்பிடியாக பயிற்சிகளை முடித்தேன். தற்போது பாரா கமாண்டோ பிரிவில் இணைந்திருக்கிறேன். என்னை இந்த பணிக்கு ஊக்கப்படுத்தியது உங்களது நடிப்பு தான் என்று குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே