ஸ்டண்டு மாஸ்டர் கனல் கண்ணன் அந்த சண்டைக்காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார். விஷால் ஒரு ஸ்டண்டு நடிகரை தனது வலது கையினால் ஓங்கி அடிப்பது போல் ஒரு காட்சி படமாக்கப்பட்டது. அப்போது ஸ்டண்டு நடிகர் விலகிக்கொண்டதால் விஷாலின் கை ஒரு தகரத்தில் பட்டு ரத்தம் கொட்டியது. அவருடைய நடுவிரலின் சதை கிழிந்தது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
விஷால் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருடைய வலது கைவிரலில் 14 தையல்கள் போடப்பட்டன. விஷால் ஒரு வாரம் ஓய்வு எடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் கேட்டுக்கொண்டார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே