உடல் எடையை குறைத்தால் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வரும் என்று நண்பர்கள் அவரிடம் தெரிவித்தனர். இதையடுத்து எடையை குறைக்க ஆபரேஷன் செய்து கொள்ள முடிவு செய்தார். இதுபற்றி டாக்டர்களிடம் ஆலோசனை கேட்டார். அவர்கள், ‘இது எளிதான ஆபரேஷன்.சிகிச்சை முடிந்தவுடன் வீடு திரும்பி விடலாம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 23ம் தேதி இவருக்கு ஆபரேஷன் செய்தனர். அதன்பிறகு ராகேஷ் உடல்நிலை மோசமானது. நேற்று முன்தினம் அவர் திடீரென்று இறந்தார்.
இதுகுறித்து ராகேஷ் மகள் ஷிவானி தீவானா கூறும்போது, ‘என் அப்பாவுக்கு டாக்டர்கள் தவறாக ஆபரேஷன் செய்துள்ளனர். ஆபரேஷனுக்கு முன்பு என் அப்பாவுக்கு உடலில் எந்த நோயும் இல்லை.ஆபரேஷன் முடித்தவுடன் அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றிவிட்டனர். நேற்று முன் தினம் அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தேன். பிறகு அவர் இறந்துவிட்டார். மூளை பாதிப்பு ஏற்பட்டு இறந்ததாக டாக்டர்கள் கூறுகின்றனர். என் அப்பாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது. ஆபரேஷனுக்கு மட்டும் பில் வாங்கியவர்கள் என் அப்பா இறந்த பிறகு ஆம்புலன்ஸ் மற்றும் இதர கட்டணங்கள் தேவை இல்லை என்று கூறிவிட்டனர். தவறான ஆபரேஷன்தான் என் அப்பா இறப்புக்கு காரணம் என்றார். இந்த சம்பவம் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே