eniyatamil.com
இயேசு (2014) திரை விமர்சனம்…
ரோமானியர்களின் அடக்கு முறையில் இருந்து தங்களை மீட்க தீர்க்க தரிசன கூற்றுப்படி மீட்பர் வருவார் என்று யூதர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். இயேசு தன்னுடைய அற்புதங்கள் மூலம் மக்களிடையே நம்பிக்கை…