சூர்யா பட டிரைலரை அஜித் பிறந்தநாளில் வெளியிடுவது ஏன். என்பதற்கு பட குழுவினரிடமிருந்து சரியான பதில் வராதபோதிலும் அன்றையதினம் டிரைலர் ரிலீஸ் செய்ய உள்ளது உண்மைதான் என தயாரிப்பாளர் யுடிவி தனஞ்செயன் கூறி இருக்கிறார். இது பற்றி அவர் கூறும்போது,
அஞ்சான் பட குழு படத்தின் முதல் டிரைலரை மே 1ம் தேதி வெளியிடுவதற்கு கடினமாக உழைத்து வருகின்றனர். இதுவரை பார்த்திராத அசத்தும் தோற்றத்துடனும், ஸ்டைலான நடிப்பிலும் சூர்யாவை அனைவரும் பார்க்கப்போகிறீர்கள் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே