சமீபத்தில் வெளியான பட வரவுகளில் மிக அதிகஅளவில் வரவேற்கப்பட்ட முன்னோட்டம் இதுதான் என்கிறார்கள் திரையுலகினர்.கடந்த 14 ஆம் தேதி அன்று வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் முன்னோட்டம் யுட்யூபில் வெளியிடப்பட்டது முதல் பார்வையாளர்கள் எண்ணிக்கை பத்து நாட்களில் பத்து லட்சத்தையும் தாண்டி கொண்டிருக்கிறது.ஹீரோ சந்தானத்துக்கு கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு திரை உலகினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே