‘நான் ஈ’ திரைப்படத்தில் நடித்து மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர் நடிகர் சுதீப் சுதீப்பின் நடிப்பை ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டினார் அவர் தற்போது கிளவுட் நைன் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.இந்த படத்தில் மிக முக்கிய வேடத்தில் ஸ்ரீதேவி நடிக்கிறார்.இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படத்திற்கு பின்னர் வந்த பல வாய்ப்புகளை தட்டிக்கழித்த ஸ்ரீதேவி, தற்போது தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்க முன்வந்துள்ளார்.
இன்னும் இந்த படத்தின் ஹீரோ முடிவு செய்யாத நிலையில் ஸ்ரீதேவியும், சுதீப்பும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுதீப் ஸ்ரீதேவிக்கு ஜோடியா அல்லது படத்தின் வில்லனா? என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் எவ்வித விளக்கமும் கொடுக்கவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே