இது பற்றி ஸ்ரீதிவ்யா கூறுகையில், முதல் படத்தில், என்னை கிராமத்து வேடத்தில் பார்த்து ரசித்த ரசிகர்கள், ஆதரவு தெரிவித்தனர். அதனால், குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்க விரும்பினேன். ஆனால், டைரக்டர்களின் நடிகையாக இருந்தால்தான், சினிமாவில் வளர முடியும் என்பதால், இப்போது நானும், கவர்ச்சிக்கு தயாராகி விட்டேன். இனிமேல் நடிக்கும் படங்களில், கவர்ச்சி தேவதையாக ஜொலிக்கப் போகிறேன் என்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே