இந்த வார பாக்ஸ் ஆபீசில் மிக பெரிய மாற்றம் இல்லை என்றாலும் கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது இந்த வாரம் பாக்ஸ் ஆபீசில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளன.கடந்த வாரம் வெளியான சில திரைப்படம் நல்ல வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் இடம் பெற்றுள்ளன. சென்னையில் வசூலின் அடிப்படையில் இந்த வாரம் முதல் இடத்தை கடந்த வாரம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான தெனாலிராமன் திரைப்படம் பெற்றுள்ளது.இந்த வார பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் பின்வருமாறு…
7.குக்கூ:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் ஆபீசில் 6ம் இடத்தில் இருந்த குக்கூ திரைப்படம் சென்னையில் மொத்தம் 8 ஷோவ்கள் ஓடி ரூ.24,672 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 6ம் இடத்திற்கு பின்தங்கியது.
6.தெகிடி:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த தெகிடி திரைப்படம் சென்னையில் மொத்தம் 8 ஷோவ்கள் ஓடி ரூ. 24,672 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்திற்கு பின்தங்கியது.
5.ஒரு கண்ணியும் மூணு களவானிகளும்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்தில் இருந்த ஒரு கண்ணியும் மூணு களவானிகளும் திரைப்படம் சென்னையில் மொத்தம் 48 ஷோவ்கள் ஓடி ரூ. 2,46,920 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 5ம் இடத்திற்கு பின்தங்கியது.
4.டமால் டுமீல்:-
கடந்த வாரம் வெளியான டமால் டுமீல் திரைப்படம் சென்னையில் மொத்தம் 57 ஷோவ்கள் ஓடி ரூ.7,23,283 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 4ம் இடத்தை பெற்றுள்ளது.
3.மான் கராத்தே:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தில் இருந்த மான் கராத்தே திரைப்படம் சென்னையில் மொத்தம் 284 ஷோவ்கள் ஓடி ரூ.63,74,208 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 3ம் இடத்திற்கு பின்தங்கியது.
2.நான் சிகப்பு மனிதன்:-
கடந்த வார பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தில் இருந்த நான் சிகப்பு மனிதன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 228 ஷோவ்கள் ஓடி ரூ.43,59,920 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் 2ம் இடத்தை தக்கவைத்துள்ளது.
1.தெனாலிராமன்:-
கடந்த வாரம் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான தெனாலிராமன் திரைப்படம் சென்னையில் மொத்தம் 180 ஷோவ்கள் ஓடி ரூ.75,48,030 வசூல் செய்து பாக்ஸ் ஆபீசில் முதல் இடத்தை பெற்றுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி