eniyatamil.com
அஜித்துடன் மோதும் தன்ஷிகா!…
சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தொடங்கி, தொடர்ந்…