ஷாருக்கான் நடித்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் குத்தாட்டம் ஆட மட்டுமே வாய்ப்பு வந்தது அதை ஏற்றார். பட வாய்ப்புகள் டல்லடிக்க தொடங்கியதால் விரக்தி அடைந்தார். இதையடுத்து ஹீரோயினாக மட்டுமே நடிப்பது என்று பிடிவாதமாக இருந்த பிரியாமணி திடீரென்று பாலிசியை மாற்றிக்கொண்டிருக்கிறார்.
வில்லி வேடம் வந்தாலும் நடிக்க தயார் என்று கூறி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது நடிப்பில் பல விதமான பரிமாணங்களை ஏற்று பரிசோதனை செய்துபார்க்க விரும்புகிறேன். பிரபல ஹீரோவுக்கு வில்லியாகவும் நடிக்க விரும்புகிறேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே