ராம் சரண் தேஜாவுடன் விளையாடும் காஜல்அகர்வால்!…

ஐதராபாத்:-ராம்சரணுடன், காஜல் அகர்வால் நடித்த ‘மகதீரா‘ படம் மெகா ஹிட்டானதையடுத்து மீண்டும் அவருடன் நாயக் உள்பட சில படங்களில நடித்த காஜல், பின்னர் தமிழுக்கு வந்து விட்டதால், அவர்கள் இணைய வாய்ப்பின்றி போனது. ஆனால் அதையடுத்து மற்ற நடிகைகளுடன் ராம்சரண் நடித்த படங்கள் தோல்வியடைந்தன.

அதனால், மீண்டும் அவருக்கு அழைப்பு விடுத்த அவர், எவடு படத்தில் நடிக்க வைத்தார். அதோடு, காஜல்அகர்வாலை தனது செண்டிமென்ட் நாயகியாக்கி விட்ட ராம்சரண், அவருடன் ஏற்கனவே இருந்த நட்பை இப்போது இன்னும் அதிகப்படுத்தி தனது வீட்டிற்கும் அவ்வப்போது வரவைத்து விருந்து உபசரிப்பு நடத்துகிறாராம்.

இதனால் ஐதராபாத்தில் தான் இருக்கும் நாட்களில் அவரது வீட்டிற்கு செல்லும் காஜல்அகர்வால், ராம்சரணுடன் இணைந்து பேட்மிண்டன் விளையாடுகிறாராம். இரண்டு பேருமே பேட்மிண்டன் வீரர்கள் என்பதால் நீயா நானாவென்று அதிரடி ஆட்டமாடுகிறார்களாம். இதனால் மதியத்தில் ஆரம்பிக்கும் அவர்களது ஆட்டம் இரவு வரைக்கும் நடக்கிறதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago