அதனால், மீண்டும் அவருக்கு அழைப்பு விடுத்த அவர், எவடு படத்தில் நடிக்க வைத்தார். அதோடு, காஜல்அகர்வாலை தனது செண்டிமென்ட் நாயகியாக்கி விட்ட ராம்சரண், அவருடன் ஏற்கனவே இருந்த நட்பை இப்போது இன்னும் அதிகப்படுத்தி தனது வீட்டிற்கும் அவ்வப்போது வரவைத்து விருந்து உபசரிப்பு நடத்துகிறாராம்.
இதனால் ஐதராபாத்தில் தான் இருக்கும் நாட்களில் அவரது வீட்டிற்கு செல்லும் காஜல்அகர்வால், ராம்சரணுடன் இணைந்து பேட்மிண்டன் விளையாடுகிறாராம். இரண்டு பேருமே பேட்மிண்டன் வீரர்கள் என்பதால் நீயா நானாவென்று அதிரடி ஆட்டமாடுகிறார்களாம். இதனால் மதியத்தில் ஆரம்பிக்கும் அவர்களது ஆட்டம் இரவு வரைக்கும் நடக்கிறதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே