eniyatamil.com
புத்தர் உருவத்தை பச்சை குத்திய பெண் நாடு கடத்தல்!…
கொழும்பு:-மும்பையில் இருந்து கொழும்பு சர்வதேச விமான நிலையத்துக்கு திங்கள்கிழமை காலை இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர் வந்தார். தனது வலது கையில் தாமரை மலரில் புத்தர் அமர்ந்திருப்பது போன்ற உருவப் படத்த…