அப்படி தன்னை வைத்து படம் எடுக்க விருப்பம் தெரிவிக்கும் தயாரிப்பாளர்களுக்கு, தன்னால் தற்போது கால்ஷீட் தர முடியாதநிலையை விளக்கிச் சொல்ல வைக்கிறார் அஜித். ஆனால் தன்னிடம் கால்ஷீட் கேட்டு வரும் கார்ப்பரேட் நிறுவனங்களை அஜித் கண்டு கொள்வதில்லை.
காரணம்,கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு படம் பண்ணுவதில்லை என்பது அஜித்தின் பாலிஸி.கிரீடம் படம் பண்ணியபோது அவருக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் காரணமாக இப்படியொரு முடிவை எடுத்தாராம் அஜித். இது தெரியாமல் கார்ப்பரேட் நிறுவனங்கள் அஜித்திடம் கால்ஷீட் கேட்டு வருகின்றனவாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே