இதனால் பீட்டர் ஹெய்னுக்கும், ஹீரோக்களுக்குமிடையே நல்லுறவு நீடித்து வந்தபோதும், பீட்டர் ஹெய்னுக்கும், பெப்சி தொழிலாளர்களுக்கும் இடையே கடந்த பல மாதங்களாக தொழில் ரீதியான பிரச்னைகள் ஏற்பட்டு, அது கருத்து வேறுபாடாகியிருக்கிறது.
ஆனால் இதுகுறித்து பெப்சி சார்பில் பிரச்னையை தீர்க்க எடுத்து முடிவுகளுக்கு அவர் கட்டுப்படவில்லையாம்.
அதனால்,பெப்சி சார்பில் தமிழ்த்திரைப்பட இயக்குனர் சங்கத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, இயக்குனர் சங்கத்தலைவர் விக்ரமன், இனிமேல் தமிழ்ப்படங்களுக்கு பீட்டர் ஹெய்னை புக் பண்ணுவதை தவிருங்கள் என்று இயக்குனர்களை கேட்டுக்கொண்டுள்ளார். விக்ரமனின் இந்த அதிரடி உத்தரவு காரணமாக பலத்த அதிர்ச்சியடைந்துள்ளார் பீட்டர் ஹெய்ன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே