காதலிக்க நேரம் இல்லை என கூறும் நடிகை!…

சென்னை:-நடிகை தமன்னா தமிழில் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் தமிழ், தெலுங்கில் தயாராகும் ‘பாகுபலி’ மற்றும் இரண்டு தெலுங்கு படங்களிலும் நடிக்கிறார்.

தமன்னா காதல் வயப்பட்டுள்ளதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் வந்த வண்ணம் உள்ளன. இதற்கு பதில் அளித்து ஐதராபாத்தில் தமன்னா அளித்த பேட்டி வருமாறு:–நான் காதலிப்பதாக வதந்திகள் பரவி உள்ளன. இதில் உண்மை இல்லை. யாரையும் இதுவரை காதலிக்கவில்லை. எனக்கு காதலிப்பதற்கு நேரம் இல்லை. படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு இருக்கிறேன்.

படப்பிடிப்புக்காக ஊர், ஊராக பறக்கிறேன். என் திருமணத்தை முடிக்க வீட்டில் இருப்பவர்கள் மாப்பிள்ளை பார்க்கலாம். ஆனால், திருமணத்துக்கு நான் தயாராக இல்லை. சில வருடங்கள் கழித்த பிறகே திருமணம் பற்றி யோசிப்பேன். இப்போது எனது முழு கவனமும் சினிமாவில்தான் இருக்கிறது.இவ்வாறு தமன்னா கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

2 years ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

2 years ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

2 years ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

2 years ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago