eniyatamil.com
ஆதித்யா சோப்ரா,நடிகை ராணி முகர்ஜி ரகசிய திருமணம்!…
மும்பை:-பாலிவுட்டில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ராணி முகர்ஜி. ஷாரூக்கான், அமீர்கான் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர்.தமிழில் கமலுடன் ஹேராம் படத்திலும் நடித்தார். தற்போது 36 வயதாக…