eniyatamil.com
அஜித்,கௌதம் மேனன் கூட்டணியில் இணையும் விவேக்!…
சென்னை:-அஜித்,கௌதம் மேனன் கூட்டனியில் உருவாகி கொண்டு இருக்கும் படத்தில் நடிகர் விவேக்கும் இனைந்துள்ளார்.இதை அவரே தன் ட்விட்டர் வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து விவேக் கூறுகையில்,அஜித்,கௌத…