eniyatamil.com
வெளியீட்டுக்கு தயாராகும் ஜீவா நடிக்கும் ‘யான்’ திரைப்படம்!…
சென்னை:-பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கி வரும் படம் ‘யான்’. இப்படத்தில் நாயகனாக ஜீவா நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக துளசி நாயர் நடிக்கிறார். மேலும் நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோரும் நடித்த…