ஐக்கிய அரபு நாடுகளில் 100 நாள் ஓடிய படம் டைட்டானிக் ஆகும். அந்த சாதனையை ‘திரிஷ்யம்’ முறியடித்துள்ளது. அங்கு 100 நாட்களை தாண்டி ஓடிக் கொண்டு இருக்கிறது.இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழியில் ரீமேக் ஆகிறது. தமிழ் ரீமேக்கில் மோகன்லால் கேரக்டரில் கமல்ஹாசன் நடிக்கிறார்.
தற்போது ‘திரிஷ்யம்’ படத்துக்கு கேரள அரசு விருது கிடைத்துள்ளது. பிரபலமான சிறந்த படமாக இது தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே