eniyatamil.com
மு.க.ஸ்டாலினின் பிரசார வேன் மீது கல்வீச்சு!…
மதுரை:-மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து மு.க.ஸ்டாலின் மதுரையில் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். இரவு 7 மணிக்கு சுப்பிரமணியபுரம் பகுதியில் மு.க.…