ரஜினியிடம் பலமுறை நான் அரசியல் பேசி இருக்கிறேன். அரசியலுக்கு அவர் வருவது பற்றி அவரிடம் நான் கேட்டபோது அரசியலுக்கு வரவேண்டும் என்றே அவர் எப்போதும் விரும்பினார். ஆனால், அவரை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்த சக்தி எது என்பது எனக்கு தெரியவில்லை. நான் அரசியலில் ஈடுபட்டிருப்பது பற்றி என்னிடம் பேசும்போது, ‘அரசியல் பணிகளை உங்களால் எப்படி மேற்கொள்ள முடிகிறது’ என்று ஆச்சரியத்துடன் கேட்பார்.
அதற்கு நானும் பதில் சொல்லி இருக்கிறேன். ரஜினி நினைத்தால் அவரால் எப்போது வேண்டுமானாலும் அரசியலுக்கு வரமுடியும். இவ்வாறு ஹேமமாலினி கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே