eniyatamil.com
தாத்தா ஆகும் முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டன்!…
நியூயார்க்:-அமெரிக்க முன்னாள் அதிபர் பில்கிளிண்டன். இவரது மனைவி ஹிலாரி. இவர் முன்னாள் வெளியுறவு துறை மந்திரி ஆக பதவி வகித்தார். இவர்களது ஒரே மகள் செல்சியா கிளிண்டன். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இவர…