ஆனால், உன் சமையலறையில் படத்தை இயக்கி நடித்துள்ள பிரகாஷ்ராஜ் மட்டும் தனது கதைக்கு ஒரு மெச்சூரிட்டியான கேரக்டர்தான் வேண்டும் என்பதால் சினேகாவை நடிக்க வைத்தார்.அதைத் தொடர்ந்து விடியல் என்ற படத்தில் மட்டும் நடிக்கும் சினேகா, இப்போது பாடலாசிரியர் சினேகன் நடித்து வரும் ‘ராஜராஜசோழனின் போர்வாள்‘ என்ற படத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடிக்கிறாராம்.
மேலும், 1100 வருடங்களுக்கு முந்தைய காலத்து கதையில் உருவாகும் இப்படத்தில் அந்த காலகட்டத்து பெண்மணியாகவே தன்னை முழுசாக மாற்றிக்கொண்டு சினேகா நடிப்பது போன்று, ஸ்ரேயாவும் ஒரு வித்தியாசமான ரோலில் நடிக்கிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே