இந்த சீனில் தனது அஸிஸ்டன்ட் திருகுமரன் கேட்டடதால் நடித்தாரா அலலது தானாக முன்வந்து நடித்தாரா என்பது புரியவில்லை. இதகுறித்து அறிந்ததும் ஏ.ஆர்.முருகதாஸா இப்படி ஒரு சீனில் நடித்தார் என்று சினிமா வட்டாரத்தில் பலர் கேள்வி எழுப்பினர்.
இந்நிலையில் இந்த சீன் விவகாரம் குறித்து இயக்குனர் ஷங்கர், முருகதாஸிடம் போனில் கேட்டதுடன், உங்களுக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு, ஆனால் இப்படி போய் சின்னப்பிள்ளை மாதிரி ஆசைப்படுரீங்களே என்று சிரித்து கேட்ட அவர்,இனிமேல் இப்படியெல்லாம் வந்து உங்கள் இமேஜை கெடுத்துக்காதீங்க என்று அட்வைஸ் செய்ததாகவும் கூறப்பகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே