eniyatamil.com
அமிதாப் பச்சனுடன் இனைந்து ‘பூத்நாத் ரிட்டர்ன்ஸ்’ பார்த்த பிரணாப் முகர்ஜி!…
புதுடெல்லி:-இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் அமிதாப் பச்சனின் நடிப்பில் ‘பூத்நாத் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படம் கடந்த 11-ம் தேதி வெளியாகி, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.ஆவி ரூப…