eniyatamil.com
முதல் முறையாக விஜய்யுடன் ஜோடி சேரும் ஸ்ருதி ஹாசன்!…
சென்னை:-‘கத்தி’ படத்தை தொடர்ந்து, சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார், விஜய். இந்த படத்தில், விஜயுடன், பிரியங்கா சோப்ரா அல்லது தீபிகா படுகோனேவை நாயகியாக்கும் முயற்சிகள் நடந்தன.…