ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடத்துவதற்காக செட்டுகள் அமைத்து படக்குழுவினர் தங்கியிருந்தனர். அப்போது திடீரென வீசிய மணல் புயலால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. அவர்கள் இருந்த செட் மீது மணல் வாரி இறைக்கப்பட்டதால் படக்குழுவினர் சிக்கிக்கொண்டனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் ஆபத்து இல்லை.
இத்தகவலை தனது டுவிட்டர் தளத்தில் பதிவு செய்த அனுஷ்கா சர்மா, இதனை மிகவும் பயங்கரமான சம்பவம் என்று குறிப்பிட்டுள்ளார். படக்குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும் உடல் முழுவதும் அழுக்கு மற்றும் மணல் படிந்ததாகவும் அனுஷ்கா கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே