eniyatamil.com
நடிகர் ஜெய்யுடன் இணையும் ஆண்ட்ரியா!…
சென்னை:-நடிகை ஆண்ட்ரியா விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில், அவர் நடிகர் ஜெய் உடன் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பு கொண்டுள்ளார். எங்கேயும் எப்போதும் பட இயக்குனர…