இதில் இயக்குனர் பேசும்போது, இப்படத்துக்கு இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திடம் இசையை வாங்குவதற்குள் படாதபாடு பட்டுவிட்டேன். சென்னையில் இப்படத்துக்காக 15 நாட்கள் ரீ ரிக்கார்டிங் நடந்தது. அப்போது அவரிடம் அப்பணியை முடிப்பதற்குள் வியர்வை கொட்டிவிட்டது.பின்னர் இறுதி இசை கோர்ப்பு 56 மணி நேரம் எடுத்துக்கொண்டார் என்று இயக்குனர் பேசியதை கண்டு அதிர்ச்சி அடைந்த தேவி ஸ்ரீ பிரசாத் வேகமாக இயக்குனரின் கையிலிருந்த மைக்கை பிடுங்கி பேசத் தொங்கினார். நான் தொழில்ரீதியாக பணியாற்றுபவன்.
ஒரு நாளைக்கு குறைந்தது 17 மணி நேரம் வேலை செய்கிறேன். ரீ ரிக்கார்டிங் நடந்தபோது இயக்குனர் பொயாபதி 3 நாட்கள் மட்டுமே அங்கு வந்தார். அங்குவந்தபிறகுகூட ஆங்கில படங்களை பார்ப்பதிலேயே நேரத்தை செலவிட்டார்.
இந்த படத்துக்காக எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும் நன்றாக வேலை செய்தார்கள். அதன் பலன் முழுவதையும் இயக்குனர் மட்டுமே எடுத்துக்கொள்ள முயல்வது சரியானதல்ல என்றார்.இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதை கண்டு ஹீரோ பாலகிருஷ்ணா ஷாக் ஆனார். சந்தோஷமாக நடக்க வேண்டிய பார்ட்டி மோதலில் முடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே