இதில் டைரக்டர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது,‘ மன்சூர் அலிகான் எதையுமே தெரியாது என்று சொல்லமாட்டார்.கேப்டன் பிரபாகரன் படத்தில் நடிக்க வந்தபோது குதிரை ஏற்றம் தெரியுமா என்றேன். தெரியும் என்றார். அவர் குதிரை மீது அமர்ந்து வரும் காட்சியில் நடிக்க சொன்னபோது மன்சூர் தூக்கிவீசப்பட்டார்.
பிறகுதான் அவருக்கு குதிரை ஓட்ட தெரியாது என்று சொன்னார். முதலிலேயே ஏன் சொல்லவில்லை என்றபோது, அப்படி சொன்னால் என்னை படத்திலிருந்து தூக்கிவிடுவீர்கள் அதனால் பொய் சொன்னேன் என்றார்.என கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே