ஹார்மோன் கோளாறால் குண்டாகிப்போன ஒரு இளைஞனின் வலியை காமெடியாக சொல்கிற படமாம். பெற்றவர்கள் உள்ளிட்ட அனைவரும் வெறுக்கும் அவரையும் ஒரு பெண் நேசிப்பதாக கதை செல்லும்.குண்டு இளைஞர் மேக்அப் போட 6 மணிநேரம் ஆகுமாம். அதே மேக்அப்பை கலைக்க 3 மணிநேரம் ஆகுமாம்.
அண்மையில் நடந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நரேஷ் குண்டு மனிதன் கெட்டப்பிலேயே வந்து பார்வையாளர்களை அசத்தினார்.இந்தப் படத்திற்காக நிறைய சிரமங்களை அனுபவித்தேன். இந்த படம் என்னோட கேரியரில் முக்கியமான படமாக இருக்கும். சந்தோஷமா உணர்கிறேன்.என்று கூறியிருக்கிறார் நரேஷ்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே