கிருஷ்ணதேவராயர் வரலாற்றின் உண்மைகளை மறைக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வெளியானால், தமிழகத்தில் தேவையில்லாத சாதி மோதல் ஏற்பட்டு, சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.இந்த படத்தை தெலுங்கு மக்கள் பிரதிநிதிகளுக்கு திரையிட்டு காட்டிய பின்னர், படத்தை வெளியிட வேண்டும் என்று உத்தரவிடவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏ.ஜி.எஸ். எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘தெனாலிராமன் படத்தின் கதை கிருஷ்ணதேவராயர் பற்றியது கிடையாது’ என்று கூறப்பட்டு இருந்தது.இதையடுத்து நீதிபதிகள், ‘இந்த திரைப்படத்தை திரையிடும்போது, யாருடைய மனதையும் புண்படுத்தும் விதமாக இந்த படத்தின் காட்சிகள் இடம் பெறவில்லை என்று அறிவிப்பு வெளியிடவேண்டும். என அறிவித்து இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்’ என்று உத்தரவிட்டனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே