இந்தி பட உலகில், நான்கு அல்லது ஐந்து கதாநாயகர்கள் இணைந்து நடிக்கிறார்கள். தமிழ் பட உலகில் இப்போதுதான் அந்த கலாசாரம் ஆரம்பித்து இருக்கிறது. ‘புறம்போக்கு’ ஒரு புதுவிதமான கதை. டைரக்டர் ஜனநாதன் டைரக்ஷனில், ‘இயற்கை’ படத்தில் ஏற்கனவே நடித்து இருக்கிறேன். சமீபத்தில் அவர் என்னிடம் 6 கதைகள் சொன்னார்.
அதில் பிடித்த கதை இது. ‘புறம்போக்கு’ படத்தில், மூன்று பேருக்குமே சமமான கதாபாத்திரங்கள். எங்களுக்குள் போட்டி இருந்தாலும், அது ஆரோக்கியமான போட்டியாகவே இருக்கும். நானும், ஆர்யாவும் ‘உள்ளம் கேட்குமே’ படத்தில் ஏற்கனவே இணைந்து நடித்து இருக்கிறோம்.
இது, எங்களுக்கு இரண்டாவது படம். முதல் படத்தில் ஏற்பட்ட நட்பு, இன்னும் வளர்ந்து இருக்கிறது. ஆர்யா இப்போது இருப்பது, பெரிய இடம். என்றாலும் நாம் பெரிய கதாநாயகன் என்ற அகம்பாவம் அவனுக்கு இல்லை. அவன், எனக்கு தம்பி மாதிரி.
வாடா, போடா என்றுதான் பேசுகிறேன். ‘உள்ளம் கேட்குமே’ படத்தில் நடித்தபோதே இருவரும் நிறைய மனம் விட்டு பேசியிருக்கிறோம். அவன் வீட்டில் போய் சாப்பிட்டு இருக்கிறேன். அந்த உரிமையுடன், ‘‘யாரைடா நீ கல்யாணம் பண்ணிக்கப்போறே?’’ என்று கேட்டேன்.ஷாம் பாய், எப்போது வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணிக்கலாம் என்ன அவசரம் என்று சொன்னான். ஆர்யாவுக்காக நான் நிறைய இடங்களில் பெண் தேடிக்கொண்டிருக்கிறேன். அவன் விரும்புகிற மாதிரி ஒரு பெண்ணை தேடி வருகிறேன்.இவ்வாறு ஷாம் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே