நயன்தாரா நடிப்பதாக சொல்லியும் அவருக்கு பதிலாக ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்தது ஏன் என்று இயக்குனரிடம் கேட்டபோது, நயன்தாராவிடம் தான் முதலில் இக்கதையை கூறினேன். அவருக்கு கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டு இந்தகேரக்டரில் நடிக்க தயார் என்று கூறினார். நானும் சந்தோஷம் அடைந்தேன். இந்நிலையில்தான் ஜெயம் ரவி ஏற்கனவே அவரது சகோதரர் ராஜா இயக்கும் படத்தில் நயன்தாரா ஜோடியாக நடித்து வருவதாக அறிந்தேன்.
அடுத்தடுத்த படத்தில் ஒரே ஹீரோயின் ஜோடியாக நடித்தால் காட்சிகள் ரிபீட் ஆனதுபோல் தோன்றும் என்பதால் ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்ய எண்ணினேன். இந்த விஷயத்தை நயன்தாராவிடம் நேரில் சந்தித்து தெரிவித்தபோது அவரும் அதை புரிந்துகொண்டு ஓகே சொன்னார். படத்திலிருந்து மாற்றுவதற்கான காரணத்தை நயன்தாரா சரியாக புரிந்துகொண்டதற்காக அவருக்கு நன்றி கூறினேன் என்றார் லட்சுமணன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே