இந்நிலையில் ‘ஐ’ படத்தின் ஆடியோ வெளியீட்டை இதுவரை இந்திய சினிமா பார்த்திராத அளவுக்கு மிகப்பிரம்மாண்டமான முறையில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம். ரஜினி நடித்த எந்திரன் பட ஆடியோ விழாவை மலேசியாவில் நடத்தியது போல், ஐ படத்தின் ஆடியோ விழாவை கனடாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாம். அதற்கு முக்கிய காரணம், ஹாலிவுட்டில் உள்ள பிரபல நடிகர் நடிகைகளை அந்த விழாவுக்கு வரவைத்து படத்திற்கு உலக அளவிலான பப்ளிசிட்டியை தேடிக்கொள்ள வேண்டும் என்பதுதானாம்.
இதையடுத்து விழாவில் கலந்து கொள்ள சிலருக்கு அழைப்பு விடுத்தபோது, ஹாலிவுட நடிகர் அர்னால்ட் ஏற்கனவே ஒப்புதல் அளித்து விட்டதாக கூறப்படுகிறது.அதோடு ஹாலிவுட்டின் ‘ஹேன்ட்செம்’ நாயகன் டாம் குரூஸும் கலந்து கொள்ள இருக்கிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே