சமீபத்தில் இந்தோனேசியாவில் பாலி தீவுக்கு சென்ற அவர் அங்குள்ள கடற்கரை பகுதி காட்டேஜில் அறை எடுத்து தங்கினார். வேகமாக செல்லும் படகில் பாதுகாப்பு உடை அணிந்தபடி பாய்ந்து செல்லும் ஜெட் ஸ்கிங், ஸ்கேட்டிங் செய்வதுபோன்ற சறுக்கு பலகையில் நின்றபடி படகின் வேகத்துக்கு ஏற்ப தண்ணீரில் நின்றபடி செல்வது, தலையில் ஹெல்மெட் அணிந்தபடி ஆக்ஸிஜன் சிலிண்டருடன் கடலுக்கு அடியில் சென்று மீன்களுடன் விளையாடுவது போன்ற சாகச விளையாட்டுகளில் பங்கேற்றார்.
இதுபற்றி அசின் கூறும்போது,நான் ஒரு நீர்பறவை. கடற்கரையில் இதுபோல் சாகச விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்கும் என்றார். தற்போது ஆல் ஈஸ் வெல் என்ற ஒரே ஒரு இந்தி படத்தில் மட்டும் நடித்து வருகிறார் அசின்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே