eniyatamil.com
ரஜினியுடன் மோடி சந்திப்பு!…
சென்னை:-பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி அக்கட்சியின் வேட்பாளரான இல.கணேசனை ஆதரித்து பொதுக் கூட்டத்தில் பேசுவதற்காக சென்னை வந்தார். அவர் நடிகர் ரஜினிகாந்த்தை போயஸ் கார்டனில் உள…