கௌதம் மேனன் படத்தில் போலீஸ் கட்டிங்கில் கலக்கும் அஜித்!…

சென்னை:-கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் தொடங்கப்பட்டு விட்டபோதும், இன்னும் படத்தில் பங்குபெறும் நடிகர்,நடிகைகளைப் பற்றிய முழு விவரங்களையும் வெளியிடவில்லை.

அதேபோல், படத்தின் டைட்டிலை அறிவிக்காத போதும்,’ஆயிரம் தோட்டாக்கள்’ என்று வைக்க அவர்கள் முடிவு செய்திருப்பதாக அந்த யூனிட்வாசிகள் கிசுகிசுக்கிறார்கள்.மேலும், இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கும் அஜீத், ஒரு வேடத்தில் போலீஸ் கெட்டப்பில் நடிக்கிறாராம். அதனால் தற்போது தலைமுடியை குறைத்து போலீஸ் கட்டிங் வைத்து நடித்து வரும் அவர், தனது கையில் ஒரு காப்பு அணிந்துள்ளார்.

சாதாரணமாக கெளதம்மேனன் இயக்கும் எல்லா படங்களிலுமே இந்த மாதிரி ஒரு காப்பை அவரது ஹீரோக்கள் அணிந்திருப்பது வழக்கம்.அதனால் அஜீத்துக்கும் ஒரு செண்டிமென்டிற்காக மாட்டி விட்டிருக்கிறார்.மேலும், இப்படத்தை அதிக நாட்கள் இழுக்காமல் வேகமாக முடித்து விட திட்டமிடப்பட்டிருப்பதால், முதல் நாளில் இருந்தே ஒவ்வொரு ஷாட்டையும் உடனுக்குடன் ஓ.கே பண்ணிக்கொண்டிருக்கும் அஜீத், முந்தைய படங்களை விடஇந்த படத்தில் கூடுதல் வேகம் காட்டுகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago