இருவரும் வெள்ளை நிற டி சர்ட்டுகள் மற்றும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் என ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்திருந்தனர். இருவரும் இணைந்து சஞ்சய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் உருவாகும் பாஜி ராவ் மஸ்தானி திரைப்படத்தில் நடிக்க உள்ளனர்.
இருவரும் அவரது இயக்கத்தில், ‘ராம் லீலா’ என்ற படத்தில் நடித்துள்ளனர். அதன் பின்னர் இருவரும் பல சமயங்களில் சில உயர் தர உணவு விடுதிகளில் ஒன்றாக பொழுதை கழித்துள்ளனர்.
நேற்று முன் தினம் இரவு உணவு விடுதியில் இருந்து ஒன்றாக வெளியேறிய தீபிகா மற்றும் ரன்வீர் ஆகிய இருவரையும் புகைப்படம் எடுக்க புகைப்படக்காரர்கள் முயன்றபோது, தீபிகா தனது முகத்தை நேரடியாக காட்டுவதற்கு விருப்பமில்லாமல் வேறு பக்கம் திருப்பி கொண்டார்.ஆனால் இது எதனையும் பொருட்படுத்தாமல் ரன்வீர் சிரித்தபடியே சென்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே