eniyatamil.com
விளம்பர வருவாயில் கோலியை முந்தினார் டோனி!…
புதுடெல்லி:-இந்திய அணி கேப்டன் டோனி கடந்த ஆண்டு ஒரு விளம்பரத்தில் மட்டும் ஆண்டுக்கு ரூ.8 கோடிக்கு ஒப்பந்தம் ஆகி இருந்தார். தனது சிறப்பான ஆட்டம் மூலம் வீராட் கோலி அவரை முந்தினார். அடிடாஸ் நிறுவனம் அ…