கடந்த ஆண்டு தீபிகா படுகோனே நடித்த மூன்று படங்களும் ஹிட்டானதைத் தொடர்ந்து அவரது பேஸ்புக்கிற்கு லைக்குள் குவிந்து இருக்கிறது.கோச்சடையான் பாடல் மற்றும் டிரைய்லர் வெளியீட்டிற்கு பிறகு தீபிகாவின் பேஸ்புக்கில் லைக்குள் மழையாக கொட்டத் தொடங்கி விட்டது. மற்ற இந்தி நட்சத்திரங்கள் பத்து மில்லியனுக்கும் குறைவான லைக்குகளை பெற்று மிகவும் பின்தங்கி இருக்கின்றனர்.
தீபிகா தன் பேஸ்புக்கில் ஒரு மணிக்கு ஒரு முறை அப்டேட் செய்து கொண்டிருப்பதும் இதற்கு காரணம் என்கிறார்கள். இதன் மூலம் தீபிகா பேஸ்புக்கின் ராணியாக வர்ணிக்கப்படுகிறார். 20 கோடி சம்பளம் வாங்கி அதிலும் முன்னணியில் இருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே