இதையடுத்து கத்தி படம் சர்ச்சையில் சிக்கியது. இந்நிலையில் தயாரிப்பாளர்களில் ஒருவரான கருணாமூர்த்தி இது பற்றி விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறும்போது, லைகா நிறுவனம் இலங்கை அரசுக்கு ஆதரவானது என்ற தகவலில் உண்மை இல்லை.
ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தை தலையிடமாகக் கொண்ட லைகா மொபைல் என்ற நிறுவனத்தின் இந்திய சார்பு நிறுவனம் லைகா புரொடெக்ஷன் இப்படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே சேரன் நடித்த ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற படத்தை ஞானம் புரொடெக்ஷன் சார்பில் இந்நிறுவனம் தயாரித்திருக்கிறது என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே