eniyatamil.com
பாடலாசிரியர் ‘குல்சார்’ தாதாசாகேப் பால்கே விருதுக்கு தேர்வு!…
புதுடெல்லி:-2013-ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது, இந்தி பாடலாசிரியர் குல்சாருக்கு வழங்கப்படுகிறது. சிறந்த 7 கலைஞர்கள் கொண்ட நடுவர் குழு தீவிர ஆலோசனைகளுக்குப் பிறகு, குல்சாரை இந்த விருதுக்கு …