மனிஷா கொய்ராலாவுக்கும் சாம்ராட் தஹால் என்ற தொழில் அதிபருக்கும் 2010–ல் திருமணம் நடந்தது. 2012–ல் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள். விவாகரத்தும் செய்து கொண்டனர். அதன் பிறகு மனிஷா கொய்ராலாவை புற்று நோய் தாக்கியது. அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றார். தற்போது குணமாகி இந்தியா திரும்பியுள்ளார்.
மனிஷா கொய்ராலா வாழ்க்கை வரலாறு படத்தில் இவை அனைத்தும் இடம் பெறுகிறது. இந்த படத்தை எடுப்பதற்கு மனிஷா கொய்ராலாவும் அனுமதி கொடுத்துள்ளார். இந்தியில் தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியிடப்படுகிறது. மனிஷா கொய்ராலா கேரக்டரில் நடிக்க நடிகை தேர்வு நடக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே