eniyatamil.com
பஞ்சாயத்துக்கு அழைக்கப்பட்டார் நடிகை ஹன்சிகா!…
சென்னை:-அஜித்குமார் நடித்த வாலி, வரலாறு, சிட்டிசன் உள்பட பல படங்களை தயாரித்தவர் ‘நிக் ஆர்ட்ஸ்’ சக்ரவர்த்தி.இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு, சிம்புவை வைத்து ‘வாலு’ என்ற படத்தை தயாரிக்க தொடங்க…