நாளை மோடியுடன் ரஜினி சந்திப்பு!…

சென்னை:-பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் நாளை சென்னை வருகிறார்.மீனம்பாக்கத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.முன்னதாக சென்னை வரும் நரேந்திரமோடிக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.

சென்னை விமான நிலையத்தில் வரவேற்பை ஏற்றுக் கொள்ளும் நரேந்திரமோடி, விமான நிலைய ஓய்வறையில் சிறிது நேரம் தங்க உள்ளார். அப்போது அவர் பாரதீய ஜனதா நிர்வாகிகளுடன் தேர்தல் பிரசார பணிகள் குறித்து ஆய்வு நடத்த உள்ளார்.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள தனது நீண்டநாள் நண்பர்களையும் அவர் சந்தித்து பேச முடிவு செய்துள்ளார். அதன்படி மோடியின் நட்பு வட்டாரத்தில் இருக்கும் நடிகர் ரஜினியும் சந்தித்து பேச உள்ளார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினியின் ஆதரவை பெற தமிழக பா.ஜ.க. தலைவர்கள் கடந்த சில மாதங்களாக தீவிர முயற்சிகளில் ஈடுபட்டது. பா.ஜ.க. மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், டாக்டர் தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர் ரஜினியிடம் ஆதரவு கேட்டு கோரிக்கை விடுத்தனர். ஆனால் ரஜினி தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் நடிகர் ரஜினி மோடியை சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ரஜினி மறைமுகமாக பா.ஜ.க.வுக்கு தனது ஆதரவை தெரிவிப்பதை உணர்த்துவதாகவே இந்த சந்திப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago