eniyatamil.com
நடிகர் சூர்யாவை அவமதிக்கவில்லை என தெரிவித்தார் கரீனா கபூர்!…
மும்பை:-சூர்யாவை வைத்து லிங்குசாமி இயக்கும் படத்தில் இந்தி நடிகை கரீனா கபூர் ஒரு பாடலுக்கு நடனம் ஆடப்போவதாக செய்திகள் வந்தன. இது குறித்து மும்பையில் கரீனாகபூரிடம் நிருபர்கள் கேட்டபோது இதைா மறுத்தார…